02.03.2023 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்குமேல் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வருணகலச பூஜை,பஞ்ச கவ்ய பூஜை, ஸோம கும்ப பூஜை, விசேட சந்தி, பூதசுத்தி, மண்டப ஆராதனை, பாவனாபிஷேகம், 2 ம் காலபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை,பிரசாதம் வழங்குதல்
கருத்துகள் இல்லை